இதற்கு முன்பு வெளியிட்ட அழைப்பிதழை ரத்து செய்து விட்டேன். மனுஷ்ய புத்திரனும் பேசுகிறார். புதிய அழைப்பிதழைப் பாருங்கள். நாளை காலை பதினோரு மணிக்கு புத்தக விழா சிற்றரங்குக்கு வந்து விடுங்கள். நாளை என்னுடைய பேச்சில் மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பை சொல்லப் போகிறேன். அதன் காரணமாக என் உரை கவிதை குறித்த என் உரைகளில் மிக முக்கியமானதாக இருக்கும். அந்தக் கண்டுபிடிப்பு விவாதத்துக்குரியதாகவும், ஏன், சர்ச்சைக்குரியதாகக்கூட இருக்கலாம். ஆனால் என்னுடைய கண்டுபிடிப்பு அது. பழைய ஆட்களுக்கு அது ...
Read more
Published on January 05, 2024 00:14