சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.
அரங்கு எண் 265 மற்றும் 266. மூன்றாவது வரிசையில் உள்ளது.

இந்த அரங்கில் தினமும் மாலை ஐந்து மணி முதல் இருப்பேன். விருப்பமான வாசகர்கள் , நண்பர்கள் சந்திக்கலாம்.
Published on January 03, 2024 01:03