நான் வீட்டில் இருக்கும்போது யாரிடமும் தொலைபேசியில் பேசுவதில்லை. பேசினால் வீட்டில் பெரிய ரணகளம் ஆகி விடுகிறது. இருந்தாலும் இந்தச் சூழலையும் மீறி மூன்று மாதத்துக்கு ஒருமுறை தவிர்க்க முடியாமல் பேசி பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறேன். அப்படி ஒரு சம்பவம் நேற்று நடந்தது. ஒரு நண்பரிடம் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு நான் அழைக்கப்படாதது பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அழைக்கப்பட்டிருந்தால் ஔரங்ஸேப் நாவலுக்கு ஒரு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கும். தன் வேலை எல்லாவற்றையும் விட்டுவிட்டு என் அருகே வந்து நின்றுகொண்டு நான் பேசுவதையெல்லாம் ...
Read more
Published on January 02, 2024 21:52