நண்பர்கள் பலரும் கோழிக்கோடு வருவதற்கு டிக்கட் போட்டு விட்டார்கள். என் அமர்வு 13ஆம் தேதி காலை பத்து மணிக்கும் அதே நாள் மதியம் இரண்டு மணிக்கும் உள்ளது. காலை அமர்வு ஔரங்ஸேப் பற்றி. மதிய அமர்வு மொழிபெயர்ப்பு பற்றியது. நான் கோழிக்கோட்டுக்கு பன்னிரண்டாம் தேதி இரவு எட்டு மணி அளவில் வந்து சேருவேன். பதினோராம் தேதியே சென்றிருக்க வேண்டும். தேதியில் கொஞ்சம் குழப்பி விட்டேன். எனவே இரண்டு இரவுகள்தான் அங்கே தங்குவேன். பன்னிரண்டு, பதின்மூன்று. பன்னிரண்டாம் தேதி ...
Read more
Published on January 02, 2024 08:20