டிசம்பர் 26 மாலை நடைபெறுகிற எனது புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹென்றி லாசன் குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன். நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இடம் :. கவிக்கோ மன்றம். மைலாப்பூர். சென்னை
நாள் :. டிசம்பர் 26 செவ்வாய்கிழமை மாலை ஆறுமணி.
Published on December 23, 2023 21:13