ஒரே நாளில் இந்தியா பெற்ற பெருமழை அளவு 103.6 செமீ இது நிகழ்ந்த இடம் சிரபுஞ்சிநிகழ்ந்த ஆண்டு 1876 என்ற தகவல்களை திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தருகிறார்
எனில் இது நிகழ்ந்து 147 ஆண்டுகள்இந்தியாவில் 147 வயதுடைய யாரும் இப்போது இல்லைஆக இப்போது காயல்பட்டிணத்தில் பேயென 95 செமீ அளவிற்கு கொட்டித் தீர்த்த மழையளவு ஒரு மழையை பார்த்தவர் யாரும் இந்தியாவில் இல்லை
Published on December 18, 2023 17:23