தென்னகப் பேய் மழை குறித்த வானிலை ஆய்வு மையத்தின் தகவல் தாமதமாகக் கிடைத்ததாக முதல்வர் கூறுகிறார்
இதற்குபின் ஏதேனும் இருக்கிறதா என்று கண்டறிவதும்மாநிலத்திற்கென்று ஏதோ ஒரு வகையில் வானிலை ஆய்வுக்கான அமைப்பு தேவையா?
சாத்தியமா? என்பது குறித்தும் கவனம் குவிக்க வேண்டும்
Published on December 18, 2023 23:24