எல்லோரையும் வெளியே அனுப்பியாச்சா அமைச்சரே?
ஆச்சு, அப்படியே மிச்ச்ம் மீதி இருந்தாலும் நாளை அல்லது நாளைமக்காநாள் அனுப்பிடலாம்இனி என்ன மசோதா கொண்டு வந்தாலும் பாஸ் ஆகிடுமாஆமாம்சரி,இனி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நாடாளுமன்றம் நீட்டிக்கப்படுகிறது என்று ஒரு தீர்மானம் தயார் செய்அய்யோ அதெல்லாம் முடியாதுசெய், வரது வரட்டும்இப்படியெல்லாம் நடக்காது என்று நம்பும் அனைவருக்கும் ஒரு கடலை மிட்டாய்
Published on December 19, 2023 01:53