தோழர் சங்கரய்யா சுதந்திரப் போராட்ட வீரர்நாட்டு மக்களுக்காக உழைத்தவர்அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்பதுதான் தமது நிலை என்றும்ஏன்
மறுக்கிறார் என்பதற்கு ஆளுனர் விளக்கம் தர வேண்டும் என்றும் அண்ணாமலை கூறுகிறார்அண்ணாமலை பாஜக தலைவர் என்ற வகையில் இது பாஜகவின் நிலைஇரண்டுதான்பாஜக நிலைக்கு முரண்படுகிறார் ரவி என்பது ஒன்றுஅல்லதுஅண்ணாமலையை பாஜக தலைவராக ரவி அங்கீகரிக்கவில்லை என்பது இரண்டு
Published on November 03, 2023 01:20