ஹாய் சாரு, நான் உங்கள் ப்ளாகைத் தொடர்ந்து வாசிப்பவன். சமீபத்தில் நீங்கள் இளைஞர்களின் பணி நேரம் பற்றிய நாராயண மூர்த்தியின் கருத்து பற்றி விமர்சித்திருந்தீர்கள். உங்கள் கட்டுரைகளில் நீங்கள் தினமும் பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல் படிக்கவும் எழுதவும் செய்வதாக எழுதியிருக்கிறீர்கள். இந்த எழுபது வயதிலும் உங்களால் அது சாத்தியப்படுகின்ற போது மற்றவர்களால் ஏன் தினமும் பத்து மணி நேரம் உழைக்க முடியாது? நம்மிடம் passion இருந்தால் அது சாத்தியம்தானே? அகஸ்திய ராஜ் டியர் அகஸ்திய ராஜ், ...
Read more
Published on October 28, 2023 23:06