அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் பங்குபெற்றவர்களின் பட்டியல்



இந்த நிகழ்வில் ஒரு சில சிறுகதைகள் குறித்து இரண்டு பேர் உரையாற்றியிருக்கிறார்கள். இன்னும் நிறைய வாசகர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என ஆசையோடு காத்திருக்கிறார்கள். சிறிது இடைவெளிக்குப் பின்பு இதன் அடுத்த கட்ட நிகழ்வு நடைபெறும்.
••
Published on October 14, 2023 20:54