ஹார்ப்பர் காலின்ஸின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான ராகுல் சோனி அந்த நாவல் பற்றித் தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். மொழிபெயர்ப்பின்போது ராகுல் சோனியின் பங்களிப்பும் இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் அல்மோஸ்ட் ஐலண்ட் நடத்திய ஒரு கருத்தரங்கில் ராகுல் சோனியுடன் மூன்று தினங்கள் ஒரே இடத்தில் தங்கி உரையாடியிருக்கிறேன். அவர் ஸீரோ டிகிரியையும் நினைவு கூர்ந்து இப்போது எழுதியிருக்கிறார். ஔரங்ஸேப் நாவலின் ஒவ்வொரு வார்த்தையையும் நுணுக்கமாக வாசித்து, ஒவ்வொன்றின் அவசியத்தையும் பற்றி விவாதித்து, கதையின் ஊடாகவும் சென்று கேள்விகள் கேட்டு, ...
Read more
Published on October 13, 2023 19:04