நான் இலங்கை சென்றிருந்த போது எனக்கு அறிமுகமான பதிப்பகம் தாயதி. அதேபோல் அங்கே அறிமுகமான நண்பர்களில் முக்கியமானவர் காரையன் கதன். சின்ன வயதில் நான் எப்படி இருந்தேனோ அதேபோல் இருக்கிறார். என்ன இப்படி ராக் பாடகர் போல் இருக்கிறீர்கள் என்று கேட்ட போது நீங்கள்தான் ரோல் மாடல் என்றார். இவர் என் வாழ்வில் மிகவும் முக்கியமானவர். இவரைப் போன்ற ஒரு மனிதரை நான் இதுவரை சந்தித்தது இல்லை. சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. இவரது அனுபவங்கள் பெட்டியோ நாவலில் ...
Read more
Published on October 13, 2023 21:54