சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் எழுதி வந்த கதை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதைதான். இதில் நல்லது இல்லாமால் இல்லை. சீலே சாந்த்தியாகோ நகரில் இருந்து இன்னும் என்னிடம் பத்து தினங்கள் உள்ளன. ஆனால் கையில் காசு இல்லை. இந்த நகரிலேயே தெருத் தெருவாகச் சுற்றி வரலாம். அதற்குக் காசு வேண்டாம். கையில் ஒரு நாலு ஐந்து லட்சம் இருந்தால் சீலே முழுவதும் சுற்றலாம் என்றதும் ஒரே வாரத்தில் ஐந்து லட்சம் அனுப்பியிருந்தார்கள் பெயர் தெரியாத ...
Read more
Published on October 11, 2023 07:07