ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் எந்த மருத்துவ முறைகளுக்கும் எதிரானவன் அல்ல. ஆனால் சித்த மருத்துவம் நம் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. காரணம்? ஆங்கிலேயர்கள். நான் ஏற்கனவே இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் சுருக்கமாகச் சொல்கிறேன். Zoltan Fabri ஹங்கேரிய சினிமா உருவாக்கிய மேதைகளில் ஒருவர். அவர் இயக்கிய எல்லா திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். அதில் ஒன்று The Fifth Seal. 1976இல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தை நான் 1979இல் பார்த்தேன். தில்லியின் மையப்பகுதியான கனாட் ...
Read more
Published on October 11, 2023 22:45