நேற்று தருண் தேஜ்பால் தொலைபேசியில் அழைத்து ஜெயாமோகனுக்கு என்னுடைய நூல்களை நீ அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்டார். ஜெயாமோகனை இவருக்கு எப்படித் தெரியும் என்று ஆச்சரியப்பட்டேன். இன்று விடை கிடைத்து விட்டது. வாழ்த்துக்கள் ஜெயமோகன். இதைத்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். தமிழில் எழுதும் பெரும்பாலானவர்கள் சர்வதேச எழுத்தாளர்களுக்கு நிகரானவர்கள். ஆனால் சரியான மொழிபெயர்ப்பு இல்லாததால் நாம் சர்வதேச அளவில் தெரிய வராமல் இருந்தோம். இப்போது பல மொழிபெயர்ப்பாளர்கள் தோன்றி விட்டார்கள். சர்வதேச அளவில் ...
Read more
Published on October 12, 2023 02:41