சாதிவாரிக் கணக்கெடுப்பு ஒன்றாக இருக்கிற மக்களை பிளவுபடுத்தாதா ராகுல்
பல இடங்களில் ஒருத்தர்கூட இல்லபல இடங்களில் ஒருத்தராவே இருக்கீங்களேப்பா
அர்த்தமே இல்லிங்க ராகுல்அப்படியாஇங்க இருக்கிற பத்திரிக்கையாளர்களில் எத்தனை பேர் ஓபிசிஒருவரும் கை உயர்த்தவில்லைசரி, எத்தனைபேர் பட்டியல் இனம்இப்போதும் யாரும் கை உயர்த்தவல்லைஇதற்காகத்தான் நண்பர்களேமுத்தம் ராகுல்
Published on October 10, 2023 21:48