அன்பின் முதல்வருக்கு,
வணக்கம்எக்ஸ்-ரே விலிருந்து
அறுவைக் கூடம் வரை ஒரே இடத்தில்நம்பவே நம்ப முடியவில்லை என்றும்வானளவு உயர்ந்து நிற்கிறது தமிழ்நாடு மருத்துவத் துறை என்றும் வியப்பின் உச்சியில் மயக்கம் போடாத குறையாக வாயைப் பிளக்கிறது குஜராத்தில் இருந்து வந்துள்ள மருத்துவர் குழுபிரதமர் மாநிலம் மாநிலமாக சென்று தமிழ்நாடு குறித்து கேவலமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் பிரதமர்பிரியத்திற்குரிய முதல்வர் அவர்களேதேர்தலின்போது குஜராத் செல்லுங்கள்குழந்தைகளுக்கான காலை உணவுமகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகுடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகைநமது மருத்துவக் கட்டமைப்புகல்விக் கட்டமைப்புஇந்து அறநிலையத்துறை செயல்பாடுஇங்குள்ள அன்பின் ஈரம்அனைத்தையும் எடுத்து வையுங்கள்பிரசுரங்களை கொண்டு செல்லுங்கள்குஜராத் முதலாளிகள் வளர்ந்து கொண்டே இருக்க மக்கள் தேய்வதை எடுத்துச் சொல்லுங்கள்அதற்கு காரணமான பாஜகவை அம்பலப் படுத்துங்கள்விடக்கூடாது ஸ்டாலின் சார்நன்றிஅன்புடன்,இரா.எட்வின்09.10.2023
#கடிதம்edn
Published on October 09, 2023 22:26