”இவர் சென்னையில் பத்து பூனைகளோடும் ஒரு மனுஷியோடும் வாழ்கிறார்.” என்னைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் ஆங்கிலத்தில் எழுதப்படுவது மேற்கண்ட வாசகம். இது ஏதோ பந்தாவுக்கு எழுதப்படுவது அல்ல. எனக்கு பூனைகளையோ நாய்களையோ விட்டால் வேறு சொந்த பந்தங்கள் கிடையாது. அந்த விஷயத்தில் கிட்டத்தட்ட நான் நகுலனைப் போல்தான் வாழ்கிறேன். ஒரு உதாரணம் சொல்கிறேன். சமீபத்தில் என் பேரன் என்னோடு ஆறு மாதம் இருந்ததால் அவனுக்கு என்னோடு பெரிய பந்தம் ஏற்பட்டு விட்டது போல. பிறகு அவன் தன் ...
Read more
Published on September 11, 2023 23:06