சொர்க்கம் என்றால் என்ன? இனிமை என்றால் என்ன? மகிழ்ச்சி என்றால் என்ன? உன்னதம் என்றால் என்ன? அற்புதம் என்றால் என்ன? அதிசயம் என்றால் என்ன? இன்று என் சிநேகிதியுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது நான் எப்போதுமே சொல்லும் வசனத்தை ஒரு தொள்ளாயிரமாவது தடவையாகச் சொன்னேன். இந்த உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் நான்தான். என்னை விட மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் துறவிகள், ஞானிகள், ரிஷிகள். நான் பேசுவது இப்படி ஒரு அமைப்பில் வாழ்ந்து கொண்டு ...
Read more
Published on September 12, 2023 02:43