ஏற்கனவே இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். கொஞ்சமாக. இப்போதும் கொஞ்சம்தான் எழுதுவேன். இவரைத்தான் ஃப்ரெஞ்ச் இலக்கியத்தின் உச்சம் என்கிறார்கள். எனக்குமே அப்படித்தான் தோன்றுகிறது. இவரை ஓரளவு நெருங்கக் கூடியவர்கள் என நான்கு பேரைச் சொல்கிறார்கள். அந்தோனின் ஆர்த்தோ, ஜெனே, ஜார்ஜ் பத்தாய், மார்க்கி தெ ஸாத். இவர்களும் ஓரளவுக்குத்தான் அவரை நெருங்கக் கூடியவர்கள். அவரைத் தாண்டியவர்கள் அல்ல. அல்ஜீரியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை அடக்குவதற்காக ஃப்ரான்ஸ் அனுப்பிய ராணுவத்தில் பணியாற்றினார். ஆனால் அல்ஜீரிய சுதந்திரப் போராட்ட்த்தை ஆதரித்ததன் காரணமாக ...
Read more
Published on August 25, 2023 08:31