சீனி அக்டோபர் மாதம் இமயமலை செல்கிறார். ஒரு மாதம். தினமும் கங்கையில் குளியல் போடலாம். நோ தண்ணி, நோ சிகரெட், நோ நான்வெஜ், நோ ஃபோன். உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று இருந்தேன், சொன்னால் நீங்களும் வருவீர்கள், அப்படி வந்தால் அது ஒரு நாவலாகி விடும். அப்புறம் அது உண்மையான ரெட்ரீட்டாக இருக்காது என்றார். ஆஹா, எப்போதுமே விஷயங்களை மிகச் சரியாக அனுமானிக்கக் கூடியவர் இந்த முறை சறுக்கி விட்டாரே என்று நினைத்தேன். ஏனென்றால், அம்மாதிரி ரெட்ரீட்டுக்கு ...
Read more
Published on August 24, 2023 08:31