ஆர்த்தோ நாடகத்தை முடித்தாயிற்று, இனிமேலாவது பெட்டியோவை எடுத்து முடித்து விடலாம் என்று நினைத்தேன். நேற்று ஜெயமோகன் அதைக் கெடுத்தார். இன்று வினித் கெடுத்து விட்டார். நேற்று நான் எழுதியிருந்த கட்டுரையைப் படித்து விட்டுப் பொங்கி விட்டார் போல. அவரிடமிருந்து இப்படி செய்தி: ”எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்று சொன்னால் எல்லோரும் என்னை அரக்கனைப் போலவும் பிள்ளைக் கறி சாப்பிடுபவனைப் போலவும் பார்க்கிறார்கள்.” இது நீங்கள் சொல்லி இருப்பது. சில வருடங்களுக்கு முன்பு உங்கள் நெருங்கிய நண்பர் எனக்குப் ...
Read more
Published on July 15, 2023 08:11