ஆயுஷ் ஹோமம் சம்பந்தமான பிரச்சினைகள் தீராது போல் இருக்கிறது. இப்போது ஒரு வாழ்நாள் முழுதும் நீடிக்கும் ஒரு தடை போடப்பட்டிருக்கிறது. நான் பொதுவாக வீட்டில் என் நண்பர்களைப் பார்ப்பதில்லை. காரணம், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வந்த நண்பர் சத்தமாக, “நீங்கள் பைசெக்ஷுவலா சாரு?” என்று கேட்டார். சமையல் அறையில் இருந்த அவந்திகா சாரூஊஊஊ என்று அலறினாள். ஓடிப் போய் என்னவென்று கேட்டேன். அந்த ஆளை முதலில் வீட்டை விட்டு வெளியே ...
Read more
Published on July 16, 2023 04:47