வணக்கம் சாரு ஐயா, நான் தமிழ் சினிமாப் பாடல்களைத் தாண்டி மற்றவை ஏதும் பெரிதாகக் கேட்பதில்லை. உங்கள் பதிவுகள் சிலவற்றில் ஏதாவது வீடியோக்களோ பாடல்களோ இணைத்திருப்பீர்கள். நான் அதில் சிலவற்றைக் கேட்பேன். அவை எனக்கு ஒத்து வரவில்லை. நேற்றையப் பதிவில் சாமுவெல் பார்பரின் இசைக் கோர்வை ஒன்றை இணைத்திருந்தீர்கள். அதனைக் கேட்டேன். ஆரம்பத்தில் ஏதோ கறுப்பு வெள்ளை தமிழ் சினிமாப் பின்னணி இசை போல் இருந்தது. பின்னர் ஆங்கிலப் படத்தில் வரும் பின்னணி இசை போல் இருந்தது. ...
Read more
Published on June 04, 2023 00:01