சாமுவெல் பார்பர் உருவாக்கிய அடாஜியோ ஃபர் ஸ்ட்ரிங்ஸ் பாடலின் ஒரிஜினல் வடிவத்தை நயநதினி பெருமாளுக்கு அறிமுகப்படுத்தினாள். பார்பரை இப்போதுதான் கேட்கிறேன், நீ அதன் ரீமிக்ஸ் வடிவத்தைக் கேட்டிருக்கிறாயா என்றான். கேட்டிருக்கிறேன், ஆனால் அத்தனை கவர்ந்தது இல்லை என்றாள். இப்போது கேள் என்று அவள் கேட்டிராத ஒரு லைவ் வர்ஷனைப் போட்டுக் காண்பித்தான். உன்னிடமிருந்து வரும்போது அது வேறு மாதிரி இருக்கிறது என்று சொல்லி விட்டு அதற்கு நடனமாட ஆரம்பித்தாள். நடனம் தெரிந்தவள். அந்த நடனம் எப்படி இருந்தது ...
Read more
Published on June 02, 2023 04:19