நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு மகிழ்ச்சியான நாவலை எழுதி முடித்தேன். அதுவும் நான்கே நாட்களில். 125 பக்கம். பேய் வேகத்தில் எழுதினேன். அடை மழை போல் கொட்டின வார்த்தைகள். இருவருக்கு அனுப்பி வைத்தேன். இருவரும் ஒரே அமர்வில் படித்து விட்டார்கள். அதுவே பெரிய வெற்றி. நான் நினைத்தது போலவே இறுதி அத்தியாயம் பிரமாதம் என்கிறார்கள். நானும் அப்படி சமீப காலத்தில் எழுதியது இல்லை. நேற்று முடித்து அனுப்பும்போது நள்ளிரவு. இதைக் கொண்டாடுவதற்கே கோவா போகலாம் என்று இருக்கிறது. ...
Read more
Published on May 24, 2023 22:09