சென்ற வருடம் மறைந்த எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு அஞ்சலியாக அவரது ஆக்கங்கள் குறித்த என் ஆங்கிலக் கட்டுரை “Indian Literature” இதழில் வெளியாகியிருக்கிறது. இதழில் சா. கந்தசாமியின் “பாய்ச்சல்” சிறுகதையின் மொழியாக்கமும் வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் என். கல்யாணராமன். எழுத்தாளர் இந்திரனின் கட்டுரையும் இடம்பெற்றிருக்கிறது.

The post சா. கந்தசாமி குறித்து appeared first on Writer Perundevi.
Published on January 26, 2021 22:10