ஆ.சிவசுப்ரமணியம்
ஆ.சிவசுப்ரமணியன் கிறிஸ்தவ வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு முதலான தமிழ் வரலாறு, நாட்டாரியல், பண்பாட்டாய்வு ஆகிய களங்களில் பங்களிப்பாற்றிய ஆய்வாளர். நாட்டாரியலில் அவருடைய வழிமுறை தரவுகளை சேகரித்து வரலாற்றுப்பதிவை நிகழ்த்துவதல்ல. அவருடைய அரசியல்பார்வைக்கு ஏற்ப அவற்றில் இருந்து கருத்துக்களை உருவாக்கிக்கொள்வதும்கூடத்தான். நா. வானமாமலையின் வழிமுறை அது
ஆ. சிவசுப்ரமணியன்
ஆ. சிவசுப்ரமணியன் – தமிழ் விக்கி
Published on April 29, 2023 11:34