இந்த ஆர்மரி ஸ்கொயர் விவகாரத்தில் நான் ஒன் மேன் ஆர்மியைப் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இப்படிச் சொல்வதன் மூலம் இந்த விஷயத்தில் என் தோளோடு தோள் நின்று எனக்கு ஆதரவு அளிப்பவர்களை நான் அவமதிப்பதாக அவர்கள் நினைத்து விடக் கூடாது. நான் இப்படி ஒன் மேன் ஆர்மி என்று சொல்வதன் காரணம், ஆர்மரி ஸ்கொயர் செய்த அவமானகரமான காரியம் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தவிர வேறு எந்த ஆங்கில ஊடகத்திலும் செய்தி வரவில்லை. நடந்திருக்கும் விஷயங்கள் ...
Read more
Published on April 23, 2023 21:30