ஒவ்வொரு விருதுக்குப் பின்னாலும் ஏகப்பட்ட ஊழல் கதைகள் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். அது தெரிந்தும் ஏன் விருது பற்றி இத்தனை கவலைப்படுகிறீர்கள்? இது என்னிடம் பலரும் முன்வைக்கும் கேள்வி. என்னுடைய எளிமையான பதில்: நான் ஒரு சர்வதேச எழுத்தாளன். என் எழுத்து தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. எல்லா எழுத்தாளர்களுமே சர்வதேச அளவில் வாசிக்கப்பட வேண்டியவர்கள்தான். மற்ற மொழி எழுத்தாளர்களுக்கெல்லாம் அது வாய்த்திருக்கிறது. தமிழ் எழுத்தாளனுக்கு மட்டும் ஏன் அது நடப்பதில்லை? ஒரு ஹாருகி ...
Read more
Published on April 23, 2023 22:18