ஏதாவது நல்லது நடக்க இருந்தால் கடைசி நிமிடத்தில் அது தட்டிப் போய் விடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு Jan Michalski விருதுக்கு ஸீரோ டிகிரி பரிந்துரைக்கப்பட்டது. குறும்பட்டியலில் இடம் பெற்ற நாவல் விருது பெறவில்லை. விருது பெற்ற நாவல் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை. அந்தப் பட்டியலில் ஸீரோ டிகிரிதான் வலுவானது என்றும் அதற்குத்தான் விருது கிடைக்கும் என்றும் எஸ்.ரா. எனக்கு ஃபோன் செய்து சொன்னார். ஆனால் கிடைக்கவில்லை. இப்படியே ஒவ்வொன்றாகத் தட்டிக் கொண்டு போகிறது. இப்போது ...
Read more
Published on April 20, 2023 23:55