ஆர்மரி ஸ்கொயரில் என் ராஸ லீலாவைத் திட்டி ஒரு முழத்துக்கு எழுதியிருக்கிறார்கள் இல்லையா, இந்த ஆர்மரி ஸ்கொயர்காரர்கள் தேர்ந்தெடுக்கும் நூலை ஓப்பன் லெட்டெர் புக்ஸ் என்ற பதிப்பகத்தில்தான் வெளியிடப் போகிறார்கள். இந்த ஓப்பன் லெட்டர் புக்ஸின் தலைவர் பெயர் Chad W. Post. இவர்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு ரோச்சஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஸீரோ டிகிரி நாவலை பாடமாகச் சேர்த்தவர். ஸீரோ டிகிரியில் எவ்வளவு செக்ஸ் இருக்கும் என்பது யாவருக்கும் தெரியும். இதே Chad W Post ஸீரோ ...
Read more
Published on April 20, 2023 06:11