என் மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கு ஒரு அமெரிக்க நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மிரட்டியிருக்கிறது. முழுக்க முழுக்க மிரட்டல்தான். அவர்கள் சொல்படி கேட்காவிட்டால் உங்களை நியூயார்க் கோர்ட்டுக்கு இழுப்போம் என்று மிரட்டல். இது அவருக்கும் அமெரிக்க நிறுவனத்துக்குமான பிரச்சினை மட்டும் அல்ல. ஏனென்றால், அந்த வக்கீல் நோட்டீஸில் என் ராஸ லீலாவைப் போட்டு கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் வக்கீல். எனக்கே அந்த நோட்டீஸைப் படித்தால் உலகின் மிக ஆபாசமான, மோசமான நாவல் ராஸ லீலாதான் என்று தோன்றுகிறது. ...
Read more
Published on April 19, 2023 23:32