சமீபத்தில் நான் எழுதிய தீண்டாமை என்ற கட்டுரை பற்றி அபிலாஷ் சந்திரன் பேசியிருக்கிறார். பேச்சில் இருபது நிமிடம் இமையம் பற்றியது. மூத்த எழுத்தாளர்கள் ஏன் இளைய எழுத்தாளர்களை அங்கீகரிப்பதில்லை என்பது பற்றியது. இது எனக்கும் பொருந்தும். எனக்குமே இளைய எழுத்தாளர்கள் பலரைப் பிடிக்கவில்லை. சிலரைப் பிடிக்கிறது. பாலசுப்ரமணியம் பொன்ராஜ், பெருந்தேவி, அராத்து போன்றவர்களே அந்த சிலர். இமையத்தின் எழுத்து எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஈர்க்கவில்லை. பெருமாள் முருகனும் அப்படியே. இந்த இருவரையும் விட ஜூனியர் விகடனில் எழுதும் நிருபர்கள் ...
Read more
Published on April 20, 2023 02:37