ஏப்ரல் 26 இலங்கை வருகிறேன். இப்போதுதான் சென்னையிலிருந்து கொழும்பு ஒன்றரை மணி நேரப் பயணம் என்பது மனதில் பட்டது. ராமேஸ்வரத்திலிருந்து பத்து நிமிடத்தில் கூட இலங்கை மண்ணைத் தொட்டு விடலாமாக இருக்கும். என்ன செய்வது, அத்தனை மோசமாக இலங்கையும் இந்தியாவும் நட்புறவு பாராட்டியிருக்கிறார்கள். ஏப்ரல் 26, 27, 28 மூன்று தினங்களும் கொழும்பு. எங்கே தங்குவேன் என்ற விவரம் சீனிக்குத்தான் தெரியும். அதன் பிறகு வவுனியா. மே 18 வரை இலங்கையில்தான் இருக்கிறேன். கொழும்புவில் ஒடியல் கூழ் ...
Read more
Published on April 20, 2023 04:46