கி.ரா

கி.ராவின் நூற்றாண்டு இது. அவரே இருந்து நூற்றாண்டை கொண்டாடுவார் என நினைத்தோம், அந்த அதிருஷ்டம் இல்லை. ஏறத்தாழ நூறாண்டு வாழ்ந்த ஒரு மனிதர் மனதில் முதுமை அடையாமலேயே வாழ்ந்தார் என்பது புனைவுக்கு நிகரான ஓர் அற்புதமென தோன்றுகிறது

கி.ராஜநாராயணன் கி.ராஜநாராயணன் கி.ராஜநாராயணன் – தமிழ் விக்கி

 

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2023 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.