நற்றுணை- என்.ஸ்ரீராம் நிகழ்வு

நண்பர்களுக்கு வணக்கம்

ஏப்ரல் மாத நற்றுணை கலந்துரையாடல் எழுத்தாளர் என்.ஸ்ரீராம் அவர்களின் புனைவுகள் குறித்த நேரடி அமர்வாக நிகழவுள்ளது

வரும் சனிக்கிழமையன்று சென்னை டிஸ்கவரி புக் பேலஸில்  நிகழவுள்ளது

தலைமை:-எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்

சிறப்புரைகள்L

எழுத்தாளர்: முத்துகுமார்

எழுத்தாளர்: குணா கந்தசாமி

எழுத்தாளர்: ஜா.ராஜகோபாலன்

கலந்துரையாடல் & ஏற்புரை:-

எழுத்தாளர்: என்.ஸ்ரீராம்

நாள்:-  ஏப்ரல் 8 சனிக்கிழமை மாலை 05:30 to 08:30 

இடம்: பிரபஞ்சன் அரங்கம், டிஸ்கவரி புக் பேலஸ், கேகே நகர், சென்னை

நண்பர்கள் வருக!!

என்.ஸ்ரீராம் தமிழ் விக்கி பக்கம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 05, 2023 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.