இளையராஜாவுக்குக் காமன்சென்ஸ் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து உனக்கு அறிவு இருக்கிறதா என்று கேட்டு, அதற்கு அவர் பதில் சொன்னதும், உனக்கு அறிவு இருக்கிறதா என்பதை எந்த அறிவைக் கொண்டு கண்டு பிடித்தாய் என்று கேட்டுத் தன் காமன்சென்ஸை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர் ராஜா. ரஹ்மானை மேடைக்கு அழைத்து, உனக்கு இசை ஹாபி, எனக்கு இசை சுவாசம் என்று அவமானப்படுத்தியவர். இப்போது இயேசுவின் மீது கை வைத்திருக்கிறார். இயேசு உயிர்த்தெழவில்லை, யூட்யூபில் ...
Read more
Published on March 24, 2023 22:11