என் அளவுக்கு உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு மனிதனை நான் இதுவரை சந்தித்தது இல்லை. ஓரளவுக்கு ஷங்கர் என்ற நண்பரைச் சொல்லலாம். அவர் இப்போது தன் நண்பருடன் இணைந்து கோவை அலங்கார் விலாஸ் என்று ஒரு உணவகம் வைத்திருக்கிறார். எனக்குத் தெரிந்து அண்ணா நகரிலும் நந்தனத்திலும் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவரும் எங்கெல்லாம் நல்ல உணவு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சென்று சாப்பிடுவது வழக்கம். இப்போது அவர் வீடு மாற்றிக் கொண்டு போனதிலிருந்து ...
Read more
Published on March 24, 2023 05:43