இந்த சாலைவழிப் பயணத்துக்கு சுமார் இருபது பேர் வருவதாகக் கடிதம் எழுதியிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் பதில் எழுதியிருக்க வேண்டும். நாவல் வேலை தலைக்கு மேல் ஓடிக் கொண்டிருப்பதால் பதில் எழுத முடியாமல் போனது. காரில் ஆறு பேருக்குப் பெயர் கொடுத்து விட்டார்கள். கணபதி, சீனி, வினித், பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு நண்பர் (இவருக்கும் என்னைப் போலவே வீட்டில் நெருக்கடி), ராஜா வெங்கடேஷ், அடியேன். இந்த சாலைவழிப் பயணத்தில் சேர்ந்து கொள்ள விரும்பி கடிதம் எழுதிய நண்பர்கள் இருபது ...
Read more
Published on March 22, 2023 04:25