தமிழ்ப்புத்தகாலயம் என் முதல் புத்தகம் ரப்பர்-ஐ வெளியிட்டது. 1990ல் அந்நாவல் அமரர் அகிலன் விருது பெற்றபோது அப்பதிப்பகத்தின் நிறுவனர் கண முத்தையாவை சந்தித்தேன். அவர் தமிழின் எப்போதைக்கும் உரிய ‘பெஸ்ட் செல்லர்’ ஆன வால்காவிலிருந்து கங்கைவரை என்னும் நூலை மொழியாக்கம் செய்தவர் என்பதே எனக்கு அப்போது முக்கியமாகத் தெரிந்தது
கண முத்தையா
கண முத்தையா – தமிழ் விக்கி
Published on March 12, 2023 11:34