1998ல் நித்ய சைதன்ய யதியை ஏ.வி.எம் உண்ணி எடுத்த காணொளி. இதில் நித்யாவின் உடல்மொழியை, சிரிப்பை பார்த்துக் கொண்டிருந்தேன். நித்யாவின் கடைசி நாட்கள். இது கோவையில் 1998 டிசம்பரில் எடுக்கப்பட்டிருக்கலாம். ஐந்து மாதங்கள் கழித்து 14 மே 1999ல் குரு மறைந்தார்.
Published on February 15, 2023 10:31