கமிஷன் சம்பந்தமான பேச்சு வார்த்தையின்போதுதான் தெரிந்தது, என்.எஃப்.டி. மூலம் புத்தகம் விற்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல என்று. ஒவ்வொரு பக்கத்தையும் வடிவமைத்து முடிக்க இரண்டு மாதம், ஒவ்வொரு பக்கத்திலும் இசையமைக்க ஒரு மாதம் – இப்படி புத்தகம் தயாராக மூன்று மாதம் ஆகுமாம். அதிலும் ஒரு பக்கத்தைப் படிக்க நாற்பது ஐம்பது நொடிகள் என்றால், நாற்பது ஐம்பது நொடிகளுக்கு இசையமைப்பது பெரிய சவால் என்கிறார் இசையமைப்பாளர் சத்யா. எல்லாம் சேர்த்து புத்தகத் தயாரிப்புக்கே ஐம்பது ...
Read more
Published on February 09, 2023 02:23