புத்தக விழாவின் போது வரம் என்ற தலைப்பில் சத்தமில்லாமல் என் கட்டுரைத் தொகுப்பு ஒன்று வெளிவந்தது. அன்புவின் சத்தத்தில் வரம் கட்டுரைத் தொகுப்பு பற்றி அதிகம் தெரியவில்லை. என் கட்டுரைகளெல்லாம் உண்மையில் புனைவுக்கும் அ-புனைவுக்கும் நடுவாந்திரமாக இருப்பவை என்று உங்களுக்குத் தெரியும். வாங்கிப் பயன் பெறுங்கள். ஒருத்தர் அங்கே என்.எஃப்.டி.யில் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் புத்தகத்தை க்யூவில் நின்று வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே 200 ரூபாய் புத்தகத்துக்கு tiny url போட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்படியும் வரம் ...
Read more
Published on February 09, 2023 03:06