சி.கே.சுப்ரமணிய முதலியார்

பெரிய புராணத்திற்கு பலர் பொழிப்புரையும் பதவுரையும் எழுதியுள்ளனர், ஆறுமுக நாவலர் எழுதிய உரையை முடிக்கவில்லை. முழுமையான உரையை எழுதியவர் சி.கே.சுப்ரமணிய முதலியார். கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கோவை நகர்மன்றத்தில் துணைத்தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்

சி.கே.சுப்ரமணிய முதலியார் [image error] சி.கே.சுப்ரமணிய முதலியார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2023 10:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.