நண்பர்களே,வரும் 4.2.23 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஈரோடு ஆசிரியர் காலனியில் உள்ள புதிய விஷ்ணுபுரம் அலுவலக திறப்பு நிகழும். உடன் Ippo pay சேவை அலுவலகமும் திறக்கப்படும். குக்கூ சிவராஜ், Dr ஜெகன், அனீஷ் கிருஷ்ணன் நாயர், லோகமாதவி ஆகியோர் கலந்து கொண்டு இதை நிகழ்த்த இருக்கிறார்கள். பின்னர் சில இலக்கிய ஆக்கங்கள் மீது கலந்துரையாடல் நிகழும். வர விரும்புபவர்கள் முன்பே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.நண்பர்களை அழைக்கிறோம்.கிருஷ்ணன்,விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்ஈரோடு.98659 16970.salyan.krishnan@gmail.com
Published on February 02, 2023 18:33