இராம. கண்ணபிரான்

[image error]

இராம. கண்ணபிரான் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர். நா. பார்த்தசாரதி பாணியில் அறப்பிரச்சாரம் சார்ந்த கதைகளை எழுதியவர். முக்கியமாக அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து சிங்கப்பூர் இலக்கிய உலகை உருவாக்கியவர் என்று கருதப்படுபவர்.

இராம.கண்ணபிரான் இராம.கண்ணபிரான் இராம.கண்ணபிரான் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2023 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.