அன்புள்ள ஜெ,
ஜனவரி மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் கடலூர் சீனு எழுதிய ‘கவிதைகள் கொண்டு விஷ்ணுபுரம் சேர்தல்’ கட்டுரையுடன் கலாப்ரியா, பிரதீப் கென்னடி, தேவதச்சன், தேவதேவன் கவிதைகள் குறித்து பாலாஜி ராஜூ, மதார், சிங்கப்பூர் கணேஷ் பாபு, பாலா கருப்பசாமி ஆகியோர் எழுதிய வாசிப்பு அனுபவங்களும் இடம்பெற்றுள்ளன.
http://www.kavithaigal.in/நன்றி,ஆசிரியர் குழு.
Published on January 22, 2023 10:31