ஆரோக்யநிகேதனம் – தமிழ் விக்கி
இசை ஆரம்பிக்கும் போதே, அவ்வொலியில் உள்ள ஸ்வரங்களின் கோர்வையான துடிப்பைக் (ஸ்தாயி) கொண்டு இது இந்த ராகமாகத்தான் இருக்கும் என்கிற இசை ஞானிகளைப் போல, நோயாளிகளுடைய நாடியின் துடிப்பைக் கொண்டு வந்திருக்கும் நோயின் தன்மையையும், வீரியத்தையும் துல்லியமாக கணக்கிடும் நிபுணத்துவத்தை தன் தந்தையின் பயிற்சி வழியாகவும், தன் உள்ளுணர்வின் வழியாகவும் பெறுகிறார் ஜுவன் மஷாய். இதுவே, நிறைய நோயாளிகளின் குடும்பத்தாரை அவருக்கெதிராகவும் ஆக்குகிறது. அவருடைய மனைவி ஆத்தர் பௌ உட்பட.
ஆரோக்கிய நிகேதனம் வாசிப்பு
Published on January 21, 2023 10:30